நாச்சியார் திருமொழியின் பாடல் வரிகள்
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்
அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி என்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, அனைவராலும் மன்னனென கொண்டாடப்படும் மதுராபுரி மன்னன் கண்ணன், பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
உங்களிடம் ஏதேனும் கேள்வி உள்ளதா?
உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *
அவர்கள் சந்தித்தது ஸ்ரீ பொற்சுவாயில்!
ஆயிரக்கணக்கான சந்திப்புகள் மற்றும் அழகான காதல் கதைகளைத் தொடங்கியதில் நாங்கள் நம்பமுடியாத மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். எனவே உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! எங்களின் தினசரி காதல் திருத்தம் தேவை.